ஆடுதுறை 59- குறுகிய கால உயர் விளைச்சல் நெல் ரகம் | High-yielding rice variety - ADT 59
Автор: RFInformationServices
Загружено: 2025-06-10
Просмотров: 10922
Описание:
@RFInformationServices
ஆடுதுறை 59- குறுகிய கால உயர் விளைச்சல் நெல் ரகம் | High-yielding rice variety - ADT 59
IET 22075/ADT 48
கார் குறுவை சொர்ணவாரி, நவரை கோடை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகம்
எக்டேருக்கு 6100 கிலோ மகசூல் தரக்கூடியது .ஆடுதுறை 48 விட 10 சதம் மகசூல்)
குண்டு நெல் ரகம், 120 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது
பூச்சி நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் "
தமிழ்நாடு பல்கலைக்கழகம் நெல் ADT 59, 2025 ஆம் வருடம் வெளியிடப்பட்டது.
105-110 நாளில் மகசூல் தரக்கூடிய குறுகிய கால குண்டு நெல் இரகம்.
#ADT48 #ADT59 #சன்னநெல்இரகம் #புதியகுண்டுஇரகம். #கார்குறுவை #நவரை #அதிகமகசூல்நெல் #ஆடுதுறைநெல்விதை #தமிழ்நாட்டுவிவசாயம் #குறுகியகாலநெல் #நோயெதிர்ப்பு#DSR
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: