குழந்தைகளுக்குப் பிடித்த பேரிச்சம்பழம் முட்டாய்
Автор: QUEEN OF SKILL
Загружено: 2026-01-20
Просмотров: 17
Описание:
ஹலோ பிரண்ட்ஸ்! இன்றைய வீடியோவில்,sugar சேர்க்காமல் ஆரோக்கியமான முறையில் பேரிச்சம்பழ பலகாரம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கப் போகிறோம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, அதே சமயம் இரும்புச்சத்து நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் வகை.
இந்த ரெசிபியை மிகக் குறைந்த நேரத்தில், எளிமையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே செய்துவிடலாம். வீடியோவை முழுமையாகப் பார்த்து நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!தேவையான பொருட்கள்:
பேரிச்சம்பழம் - 500கிராம்
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி, பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
மிளகு சீரகம் -1spoon இது உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கி உடல் வலிமை பெறும்.
வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க, உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க. மறக்காம நம்ம சேனலுக்கு SUBSCRIBE பண்ணிடுங்க! 😊
#Hashtags:
#DatesSweet #HealthySnacks #TamilRecipes #DatesLaddu #HealthySweets #பேரிச்சம்பழம் #KidsSnacks #HomeCookingTamil #SugarFreeSweet
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: