Sri Suka Bramma Rishi Ashtothram
Автор: Dazzling Dyena
Загружено: 2022-03-01
Просмотров: 32565
Описание:
Listen Everyday for Benefiting soon!
Chanting with belief the 108names of Suka Bramma Rishi increases the money flow by creating various and high paid job opportunities.
As a Guru Sevai I had recorded it with the blessings of ANNA - Bhavani Anand ANNA
ஸ்ரீ சுகபிரம்ம ரிஷி அஷ்டோத்திரம்
001. ஓம் நமோ வியாச புத்ராய நம:
002. ஓம் நமோ விஷ்ணு அம்சாய நம:
003. ஓம் நமோ காந்தர்வ புத்ராய நம:
004. ஓம் நமோ கிளி பர்வனே நம:
005. ஓம் நமோ கிளி மொழி கொண்டோனாய நம:
006. ஓம் நமோ ப்ரம்ம ஸூத்ராய நம:
007. ஓம் நமோ ப்ரம்ம முனியாய நம:
008. ஓம் நமோ பரப்ரம்ம முனியாய நம:
009. ஓம் நமோ ஜீவா முக்தாய நம:
010. ஓம் நமோ பராசராய பௌத்ராய நம:
011. ஓம் நமோ நைமி சாரண்ய வாஸாய நம:
012. ஓம் நமோ முனிபுங்கவாய நம:
013. ஓம் நமோ குபேரதன தேவாய நம:
014. ஓம் நமோ காஞ்சன யந்த்ர வ்யாஸரூபாய நம:
015. ஓம் நமோ குபேர தனம் அளித்தாயோ நம:
016. ஓம் நமோ வேங்கடாத்ரிதாய நம:
017. ஓம் நமோ ஈச ப்ரியாய நம:
018. ஓம் நமோ கிள்ளை முகத்தோனே நம:
019. ஓம் நமோ வியாஸ வியாஸாயா நம:
020. ஓம் நமோ விக்ந விநாஸாய நம:
021. ஓம் நமோ பாகவத ஸ்வரூபிணே நம:
022. ஓம் நமோ ப்ரம்ம ஸூத்ர தேவாய நம:
023. ஓம் நமோ தனகுபேர தனயந்த்ர தேவாய நம:
024. ஓம் நமோ சக்தி யந்த்ர, தேவாய நம:
025. ஓம் நமோ ப்ரகாஸ யந்த்ர தேவாய நம:
026. ஓம் நமோ வேங்கட மலையாதி தேவாய நம:
027. ஓம் நமோ நைமி சாரண்ய ஸஞ்சார தேவாய நம:
028. ஓம் நமோ கங்காதீர ப்ரவசனே நம:
029. ஓம் நமோ கண்ட நிர்கார ஸ்தாபனே நம:
030. ஓம் நமோ நமப் பார்வதே புத்ராய நம:
031. ஓம் நமோ புஜண்ட ஸ்வரூபனே நம:
032. ஓம் நமோ முனியோர் தம்மின் வகைக்கான தேவாய நம:
033. ஓம் நமோ தேவாதிதேவ அதிபதியாய நம:
034. ஓம் நமோ தேவ தேவ குருபுங்கவாய நம:
035. ஓம் நமோ ககன சஞ்சார தேவாய நம:
036. ஓம் நமோ தொல்லையில்லா மொழி உரைக்கும் தேவாய நம:
037. ஓம் நமோ நல்வாக்காய் கொண்டிடும் கிள்ளை மொழியோனே நம:
038. ஓம் நமோ கிள்ளை மொழி தேவாய நம:
039. ஓம் நமோ விதி மாற்றிய தேவாய நம:
040. ஓம் நமோ பழ ப்ரியாய நம:
041. ஓம் நமோ திருசுடரோன் கொண்டானே நம:
042. ஓம் நமோ முனியோர் தம்மின் சூத்திரம் உரைத்த தேவாய நம:
043. ஓம் நமோ உலக சஞ்சார புத்ரனே நம:
044. ஓம் நமோ நாரத முனி கொண்டோனே நம:
045. ஓம் நமோ வன தேவாய நம:
046. ஓம் நமோ வேத வித்து தேவாய நம:
047. ஓம் நமோ ஸ்தூல தேவாய நம:
048. ஓம் நமோ அவஸ்தூல தேவாய நம:
049. ஓம் நமோ சஞ்சார தேவாய நம:
050. ஓம் நமோ வியாச வசிஷ்ட தேவாய நம:
051. ஓம் நமோ சரண்ய தேவாய நம:
052. ஓம் நமோ வைகானாசாய நம:
053. ஓம் நமோ யமுனாதீர பிரசன்ன தேவாய நம:
054. ஓம் நமோ ஆகாச தேவாய நம:
055. ஓம் நமோ குரு புங்கவ தேவாய நம:
056. ஓம் நமோ நமோ நமோ ஆதி தேவாய நமோ நமோ நம:
057. ஓம் நமோ கால பயம் அகற்றிய தேவாய நம:
058. ஓம் நமோ எம பய நிர்பய தேவாய நம:
059. ஓம் நமோ த்ரிவிக்ரமாய நம:
060. ஓம் நமோ தேவாதி தேவாதி சந்தேவாய நம:
061. ஓம் நமோ முனிபுங்கவ சுதேவாய நம:
062. ஓம் நமோ ப்ரம்ம குருவே நம:
063. ஓம் நமோ ஸ்ரீ குரவே நம:
064. ஓம் நமோ பரத தேவாய நம:
065. ஓம் நமோ சுகப்பிரம்ம ரிஷியாய நம:
066. ஓம் நமோ சுக தேவாய நம:
067. ஓம் நமோ நிர்வாண கோல தேவாய நம:
068. ஓம் நமோ நதிதீர தேவாய நம:
069. ஓம் நமோ பல ப்ரியாய நம:
070. ஓம் நமோ தேவாதி பல ப்ரியாய நம:
071. ஓம் நமோ தேவாதி தேவ தனபதி ப்ரியாய நம:
072. ஓம் நமோ வேங்கடவாச குரு ப்ரியாய நம:
073. ஓம் நமோ ஆகாச தேவ குரு ப்ரியாய நம:
074. ஓம் நமோ அசுர தேவாய நம:
075. ஓம் நமோ அசுர தேவ குருவாய நம:
076. ஓம் நமோ தேவாதி தேவ சஞ்சார குரு தேவாய நம:
077. ஓம் நமோ நைமி சாரண்ய குரு தேவாய நம:
078. ஓம் நமோ ஸ்ரீ பதயே நம:
079. ஓம் நமோ விஷ்ணு தேவாய நம:
080. ஓம் நமோ சிவனார் வடிவாய நம:
081. ஓம் நமோ சக்தி தேவாய நம:
082. ஓம் நமோ அலைமகள் ப்ரியாய நம:
083. ஓம் நமோ வாக்கது தன்னாய் கொண்ட நாயகனே நம:
084. ஓம் நமோ நல்வாக்கு நாயகனே நம:
085. ஓம் நமோ வாகுண தேவாய நம:
086. ஓம் நமோ ஸ்வர்ண ராஜி புத்ராய நம:
087. ஓம் நமோ காந்தர்வ குல குரு தேவாய நம:
088. ஓம் நமோ வேங்கடமலை அதிபதி தேவாய நம:
089. ஓம் நமோ குபேர குருவாய நம:
090. ஓம் நமோ குபேர குலயந்த்ர தேவாய நம:
091. ஓம் நமோ நமோ சக்தியந்த்ர தேவாய நம:
092. ஓம் நமோ நைமி சாரண்ய வியாப ரூபாய நம:
093. ஓம் நமோ பாஸா பாஸனாய தேவாய நம:
094. ஓம் நமோ வ்யாஸ விக்ந வ்யாஸாய நம:
095. ஓம் நமோ விக்னேஸ்வர ப்ரியாய நம:
096. ஓம் நமோ சக்தி ப்ரியாய நம:
097. ஓம் நமோ தேவாதி தேவ குருதேவாய நமோ நம:
098. ஓம் நமோ பரப்பிரும்ம ப்ரியாய தேவாய நம:
099. ஓம் நமோ சுகபிரும்மண தேவாய நமோநம:
100. ஓம் நமோ பிரம்ம ஸ்வரூபாய நம:
101. ஓம் நமோ கால பயம் அகற்றும் தேவாய நம:
102. ஓம் நமோ தன தேவாய நம:
103. ஓம் நமோ துளசி ப்ரியாய நம:
104. ஓம் நமோ நவகிரஹ நாயகனே நம:
105. ஓம் நமோ நாத ஸ்வரூபனே நம:
106. ஓம் நமோ திரு சுகனூர்கொண்டோனே நம:
107. ஓம் நமோ ஜனக ப்ரியாய நம:
108. ஓம் நமோ ப்ரம்ம மூலனே நம:
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: