ஆதித்தன் அம்புலி
Автор: TFMLOVER1983
Загружено: 2025-04-14
Просмотров: 3737
Описание:
97. ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன்
அமரர்தங்கோன் போதிற் பிரமன் புராரி முராரி
பொதியமுனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி
காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே. ,
புண்ணியம் பல இயற்றி அவற்றின் பயனைத் தமக்கு உரிமை ட யாக்கிக்கொண்ட சூரியன் சந்திரன், அக்கினி, குபேரன், இந்திரன், மலரில் வாழும் பிரமன், முப்புரங்களை எரித்த சிவபிரான், முர யொறுத்த திருமால், அகத்தியன், கொன்று போர்புரியும் வேலை புடைய கந்தன், கணபதி, மன்மதன் முதலிய எண்ணற்றவர் எம் அபிராமி தேவியைப் போற்றித் துதிப்பர்.
அபிராமி அந்தாதி
அபிராமி பட்டர் அருளியது
குரல்
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
இசை
T R பாப்பா
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: