ஆயத்தப்படு New Song..| HAPPY HOME |S. GUNASEELAN |NEW CHRISTIAN SONG|NEWSONG |2K26 SONG JESUS |
Автор: Good News Of Jesus Ministries..
Загружено: 2026-01-09
Просмотров: 99
Описание:
SONG BY : HAPPY HOME BOYS
LYRICS BY : GUNASEELAN SAMUVEL
SUNG BY : AI [ ARTIFICIAL INTELLIGENCE ]
COMPOSED BY : H. P. KAVIYARASU
SPONSORED BY : KATHIRAVAN, NITHISH KANNA, YADESH, THARUN, DHARSHIN,
SANTINO RYAN
#viral #trending #tamil #bible #christianfaith #love #motivation #subscribe #jesus #loveuponjesus #christianfaith #viral #trendingvideo
LYRICS :
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்
தேவனுக்கு பாதையை செவ்வை பண்ணுங்கள்
ஆயத்தப்படு ஆயத்தப்படுத்து அவர்களுக்கு நீ காவலனாயிரு
ஆயத்தமாயிருப்போரை பரலோகம் சேர்த்திடுவார்
இயேசு ஆயத்தமாயிருப்போரை பரலோகம் சேர்த்திடுவார்
[Verse 1]
பள்ளமெல்லாம் உயர்த்தப்படும்
மலையும் குன்றும் தாழ்த்தப்படும்
கோணலானது செவ்வையாகும்
கரடுமுரடானது சமமாகும்
[Chorus]
ஆயத்தப்படு ஆயத்தப்படுத்து அவர்களுக்கு நீ காவலனாயிரு
ஆயத்தமாயிருப்போரை பரலோகம் சேர்த்திடுவார்
இயேசு ஆயத்தமாயிருப்போரை பரலோகம் சேர்த்திடுவார்
[Vesrse 2]
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும்
மாம்சமான யாவும் அதைக் காணும்
கர்த்தரின் வாக்கு அதை உரைக்கும்
வனாந்தரத்தில் சத்தம் உண்டாகும்
[Chorus]
ஆயத்தப்படு ஆயத்தப்படுத்து அவர்களுக்கு நீ காவலனாயிரு
ஆயத்தமாயிருப்போரை பரலோகம் சேர்த்திடுவார்
இயேசு ஆயத்தமாயிருப்போரை பரலோகம் சேர்த்திடுவார்
[ Verses 3]
சீயோன் என்னும் சுவிசேஷகியே
நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு
எருசலேம் என்னும் சுவிசேஷகியே
நீ சத்தமிட்டுக் கூப்பிடு
[Chorus]
ஆயத்தப்படு ஆயத்தப்படுத்து அவர்களுக்கு நீ காவலனாயிரு
ஆயத்தமாயிருப்போரை பரலோகம் சேர்த்திடுவார்
இயேசு ஆயத்தமாயிருப்போரை பரலோகம் சேர்த்திடுவார்
[Outro]
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்
தேவனுக்கு பாதையை செவ்வை பண்ணுங்கள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: