🔴Live Muthumariyamman Kovil Thiruvizha 2025 | Karaikudi | HD Media | ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா
Автор: HD Media kkdi
Загружено: 2025-03-18
Просмотров: 6353
Описание:
#karaikudithiruvila #ஸ்ரீமுத்துமாரியம்மன் #Livemuthumariyammanthiruvila2025
#karaikudithiruvila #ஸ்ரீமுத்துமாரியம்மன் #Livemuthumariyammanthiruvila
#karaikudithiruvila #ஸ்ரீமுத்துமாரியம்மன் #Livemuthumariyammanthiruvila2025
#karaikudithiruvila2025 #ஸ்ரீமுத்துமாரியம்மன்
#Livemuthumariyammanthiruvila #palkudathiruvila #karaikudithiruvila #Livehdmedia #lalithamuthumariyamman #muthumariyammanpalkudam
#ஸ்ரீலலிதாமுத்துமாரியம்மன் #ஸ்ரீமுத்துமாரியம்மன் #முத்துமாரியம்மன்கோவில்பால்குடதிருவிழா #முத்துமாரியம்மன்கோவில்திருவிழா
#காரைக்குடிதிருவிழா #முத்துமாரியம்மன்திருவிழா
ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி - பங்குனி பால்குட திருவிழா நிகழ்ச்சி
Live Sri Lalitha Muthumariyamman Kovil Palkuda Thiruvizha 2025 | Karaikudi | HD Media
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி - பங்குனி பால்குட பெருவிழா நிகழ்ச்சி 19.03.2025 அன்று காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயிலில் இருந்து பால்குடம், பறவை காவடி, வேல் காவடி, அக்கினிச்சட்டி போன்ற பல்வேறு காவடிகள் எடுத்து முக்கிய வீதி வழியாக வலம் வந்து அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் வந்தடைந்து தீ மிதிக்கும் இந்த சிறப்பான நிகழ்ச்சியை நாம் இப்போது நேரலையாக நமது HD Media youtube சேனலில் காண இருக்கின்றோம் பக்தகோடிகள் அனைவரும் அம்மனின் அருள் பெற்று தொடர்ந்து எங்களது வலையொலி சேனலுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
For Advertisement Contact: 8973941010
Follow us:
Instagram Link: https://www.instagram.com/hdmedia_har...
Facebook Page: / 100069870738048
HD Media In About Full Entertaiment Channel
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: