முதல்வர் ஸ்டாலின் அதிரடி சரவெடி | Madurai | Alanganallur | Government job announcement | MK Stalin
Автор: Dinamalar District News
Загружено: 2026-01-17
Просмотров: 1219
Описание:
முதல்வர் ஸ்டாலின் அதிரடி சரவெடி | Madurai | Alanganallur | Government job announcement by the CM for outstanding Jallikattu athletes
சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு சர்க்கார் உத்தியோகம்
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி சரவெடி
யாருமே நினைத்துக் கூட பார்க்க முடியாத பொங்கல் இரட்டிப்பு மகிழ்ச்சி
மாடு பிடி வீரர்களுக்கு வாழ்நாளில் கிடைத்த மகத்தான வெற்றி
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது
தமிழன் வீர விளையாட்டுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என புகழாரம்
எங்க முதல்வர்; தங்க முதல்வர் என மாடு பிடி வீரர்கள் கொண்டாட்டம்# #Jallikattu #CM #Stalin #Madurai #Allanganallur
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: