பல பயற்சிகளுடனான முயற்சி முதிர்ச்சியடையும்போது...
Автор: Ennuvathellam
Загружено: 2025-05-18
Просмотров: 521
Описание:
இந்த சேனலில் என் எண்ணங்களையும், எனது உணர்வுகளையும் வெளிப்படுத்தும் தமிழ் கவிதைகள், சிறு தத்துவங்கள், சில கருத்தியல் மற்றும் வாழ்வியல் சார்ந்த சிந்தனைகள் யாவும் இங்கு பகிரப்படும்.
தமிழின் அழகையும், ஆழத்தையும் நேசிக்கும் ஒருவனுடைய எண்ணத்தின் வெளிப்பாடே .
நான் எண்ணுவதெல்லாம் என் எழுத்துக்களின் வாயிலாக ...
********************************************
திருக்குறள் எண்: 423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
-அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
திருவள்ளுவர்
*******************************************
பெரிதுனும் பெரிது கேள்.
மகாகவி பாரதியார்
********************************************
யாதும் ஊரே யாவரும் கேளிர்
-கணியன் பூங்குன்றனார்
********************************************
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
எனது உளமார்ந்த நன்றியுடனான 🙏
வணக்கங்கள்.
இப்படிக்கு உங்கள்,
✍️ தமிழ்_விரும்பி 🙏✨
********************************************
Follow on social media
**********************
Instagram link:
https://www.instagram.com/ennuvathell...
https://www.instagram.com/written_by_...
*******************************************l
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: