பதட்டம், மனஅழுத்தம் நொடிகளில் குறைத்திடும் இயற்கை வழிகள்!
Автор: Shreevarma - தமிழ்
Загружено: 2025-10-03
Просмотров: 6196
Описание:
அதிகமான பதட்டம் ஏற்படும் போது, உடலை சமநிலைப்படுத்த இரண்டு எளிய முறைகள் உள்ளன. இவை உடனடியாக மன அழுத்தத்தை குறைத்து அமைதியை தருகின்றன.
Dr. ஜெயரூபா, B.S.M.S., M.D
Medical Director
Shree Varma Ayurveda Hospitals
👉 ✅ மூச்சுப் பயிற்சி: நான்கு வினாடிகள் மூச்சை உள்ளே இழுத்து , சிறிது நேரம் தங்கி, மெதுவாக வெளியே விடவும். இதனால் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலம் (Parasympathetic Nervous System) செயல்பட்டு, பதட்டம் உடனடியாக குறையும்.
👉 ✅ சுற்றுப்புறச் சத்தம்: அருகிலுள்ள ஒலிகளை கவனித்து, அவற்றை நடப்பு நிலைமையில் உணருங்கள். இது மனதை நிகழ்காலத்தில் நிலைநிறுத்தி, சிதறிக்கிடக்கும் சிந்தனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது..
👉 ✅ பலன்: உடனடி நிம்மதி, மன அமைதி, anxiety குறைவு.
⚠️ Anxiety : கவலை நிலை தொடர்ந்து நீடித்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்."
💚Start your wellness journey today!
www.shreevarma.online
Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
✉ [email protected]
Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!
Like | Share | 🔔Subscribe Shree Varma
#ShreeVarma #AyurvedaHealing #MentalHealth #Anxiety #AnxietyRelief #BreathingExercise #TamilWellness #ஆரோக்கியம் #மனஅழுத்தம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: