Tamil spelling mistakes|ன ண ந எங்கே, எது வரும்?| எழுத்துப் பிழைகள்| Video-5|Amuthans Classroom
Автор: Amuthan's Classroom
Загружено: 2020-06-17
Просмотров: 117425
Описание:
தமிழ் எழுத்துப் பிழைகள் பற்றிய இந்தத் தொகுப்பின் வீடியோக்கள் :
Video 1: என்ன மாதிரி தவறுகளை தமிழில் மாணவர்கள் செய்கிறார்கள்? அறிமுக வகுப்பு.
• தமிழில் பிழையின்றி எழுத எளிய வழிமுறைகள் |T...
Video 2: ஜோடியாக வரும் தமிழ் எழுத்துகள், சுவையான விளக்கம்.(‘க’ வின் மனைவி யார்?)
• பிழையின்றி எழுத|ஜோடி எழுத்துகளை புரிந்து க...
Video-3, Video-4 and Video-5 for ண, ந, ன
Video 3: ண, ந, ன குழப்பங்கள். ‘ன’ வின் கணவன் யார்?
• தமிழில் பிழையின்றி எழுத| ண ன ந குழப்பங்கள்...
Video 4: ண, ந, ன வேறுபடுத்தி உச்சரிப்பது எப்படி? ஜோடிகளை முன்வைத்து விளக்கம்.
• பிழையில்லாமல் எழுத| ண ந ன உச்சரிக்கப் பழகு...
Video 5: ண, ந, ன எங்கே எது வரும? முழுமையான விளக்கம்.
• Tamil spelling mistakes|ன ண ந எங்கே, எது வ...
Video-6, Video-7 and Video -8: for ல, ள, ழ
Video 6: ல, ள, ழ உச்சரிக்கப் பழகுவோம். வித்தியாசமான பயிற்சி. • Tamil Spelling Mistakes Video 6 |ல ள ழ உச்...
Video 7: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-1
• Tamil Spelling Mistakes|Video 7| ல ள ழ எங்...
Video 8: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-2 • Tamil Spelling Mistakes-Video 8|ல ள ழ எங்க...
Video 9: ர, ற இரகசியங்கள்
• Tamil Spelling Mistakes Video 9| ர, ற எங்...
Our Maths Video: • Easy Plus Minus rules in Maths|in Tamil| இ...
தமிழ் - எழுத்துப் பிழைகள் : வீடியோ 5
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கான பல எளிய வழிமுறைகளை இந்த வீடியோத் தொடரின் மூலம் நாங்கள் கற்றுத் தருகிறோம். மாணவர்களுக்கு நெருக்கமான மொழிநடையில், சுவையான உதாரணங்களைக்கொண்டு விளக்குகிறது இந்த வீடியோத் தொடர்.
இந்தத் தொடரில் இது ஐந்தாவது வீடியோ,
இந்த எபிசோட் ண, ந, ன ஆகிய எழுத்துகள் எங்கே வரும் என்பது பற்றிய உண்மைகளை முன்வைக்கிறது. இதைப புரிந்து கொள்வதன் மூலம் பல தவறுகளைக் களைய முடியும்.
பொதுவாக 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பல மாணவர்களுக்கு தமிழில் நிறைய எழுத்துப் பிழைகள். இது போன்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வீடியோ. மாணவர்கள் இதுவரை அறியாத தமிழ் பற்றிய சில சுவையான ரகசியங்களை எளிமையாக முன்வைக்கிறோம்.
இந்த வீடியோ தொடர் முழுவதையும் ஒன்றுவிடாமல் பாருங்கள் ! அதன் மூலம் நிச்சயமாக தமிழில் முழுமையாக தவறுகள் இல்லாமல் எழுதமுடியும்.
வாருங்கள், எம்முடன் இணைந்து பயணிக்க!
Generally, students till 12th standard make various kinds of errors in writing Tamil. This video-series aims at exploring the simple strategies to understand and overcome the mistakes in an interesting way.
This video series, if watched continuously will help the students to write Tamil with 100% correctness, for sure.
Wish you all the best!
Watch our Videos in this Tamil series:
Video 1: • தமிழில் பிழையின்றி எழுத எளிய வழிமுறைகள் |T...
Video 2: • பிழையின்றி எழுத|ஜோடி எழுத்துகளை புரிந்து க...
Video 3: • தமிழில் பிழையின்றி எழுத| ண ன ந குழப்பங்கள்...
Video 4: • பிழையில்லாமல் எழுத| ண ந ன உச்சரிக்கப் பழகு...
Video 5: • Tamil spelling mistakes|ன ண ந எங்கே, எது வ...
Video 6: • Tamil Spelling Mistakes Video 6 |ல ள ழ உச்...
Video 7: • Tamil Spelling Mistakes|Video 7| ல ள ழ எங்...
Video 8: • Tamil Spelling Mistakes-Video 8|ல ள ழ எங்க...
Video 9: • Tamil Spelling Mistakes Video 9| ர, ற எங்...
Our Maths Video: • Easy Plus Minus rules in Maths|in Tamil| இ...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: