“சத்ரு ஜெயம்”பேராசிரியரியர் ம. கைலாசநாதக்குருக்களின் அருமையான விளக்கவுரை|
Автор: Naatham
Загружено: 2025-10-20
Просмотров: 100
Описание:
நல்லூர் தேரடிச்சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்த குருபூசை கடந்த 09 ம் திகதி சுவாமிகளின் நினைவாலயத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சைவப்பிரகாச பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த குருபூசை நிகழ்வில் காலை சுவாமிகளுக்கு அபிஷேகம் இடம்பெற்றது. தொடர்ந்து நற்சிந்தனைப்பாடல்கள் ஒதப்பட்டது. பகல் 11 மணியளவில் “சத்ரு ஜெயம்” எனும் பொருளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறை தலைவர் பேராசிரியர் ம.பாலகைலாசநாதக்குருக்கள் உரையாற்றினார். அன்றய உரையை இந்த காணொளியில் காணலாம்.
#jaffna #tamil #blessed #naatham #2025 #sivan #jaffnanallur #sellappaswami #university #professor #tamilspeech #sidharkal #yogarswami #tamilyoutuber #trending
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: