பாத்திமா(ரழி) முழு வரலாறு | The leader of Paradise women | IFM Media
Автор: IFM Media
Загружено: 2024-08-22
Просмотров: 57999
Описание:
சுவனத்துப் பெண்களின் தலைவி
ஃபாத்திமா(ரலி) பின்த் முஹம்மது(ஸல்)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போலவே (குணாதிசயங்களைப் பெற்று) இருந்தார்கள். அவர்களது பேச்சு, உட்காரும் முறை, எழுந்திருக்கும் முறை மற்றும் நடக்கும் முறை - இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் அவர்களது அனைத்து குணநலன்களும் மற்றும் பாவனைகளும் (இறைத்தூதர் (ஸல்)) அவர்களைப் போலவே இருந்தது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: