கதை#32: மகாமசானம் || எழுத்தாளர்: புதுமைப்பித்தன் || கதை சொல்லி மகா || தமிழ் சிறுகதை ||
Автор: கதைசொல்லி மகா- Story Teller
Загружено: 2020-05-11
Просмотров: 16705
Описание:
சென்னை போன்ற பெரு நகரவாழ்க்கையில், சுற்றி இருக்கக்கூடிய மக்களைப் பற்றி கவலைப்படாமல் அல்லது கவலைப்பட முடியாமல் ஓடிக்கொண்டிருக்ககூடிய மக்களின் இயக்கத்தையும், அது சார்ந்து நிகழக்கூடிய அவலத்தையும் விளக்கம் கதையாக "பெரிய சுடுகாடு" என்கிற அர்த்தத்தை கொண்ட "மகாமசானம்" என்கிற கதை திகழ்கிறது.
இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக. வாய்ப்பிற்கு நன்றி.
-------------------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
-------------------------------------------
கதை#31: திரு. எஸ். ராமகிருஷ்ணனின் "காதுள்ள கடவுள் " சிறுகதை- • கதை#31: காதுள்ள கடவுள் | எழுத்தாளர்: எஸ். ...
கதை#30: திரு. ஜெயகாந்தனின் "சுமைதாங்கி" சிறுகதை- • கதை#30: சுமைதாங்கி | எழுத்தாளர்: ஜெயகாந்தன...
கதை#29: திரு. ராஜநாராயணனின் "எழுத மறந்த கதை" சிறுகதை- • கதை#29: எழுத மறந்த கதை | எழுத்தாளர்: கி.ரா...
கதை#28: திரு. புதுமைப்பித்தனின் "காஞ்சனை" சிறுகதை- • கதை#28: காஞ்சனை || எழுத்தாளர்: புதுமைப்பித...
கதை#27: திரு. ஜெயகாந்தனின் "யுகசந்தி" சிறுகதை- • கதை#27: யுக சந்தி | எழுத்தாளர்: ஜெயகாந்தன்...
கதை#26: திரு. தி. ஜானகிராமனின் "பாயாசம்" சிறுகதை-
• கதை#26: பாயாசம் | எழுத்தாளர்: தி. ஜானகிராம...
கதை#25: எழுத்தாளர் அம்பையின் "அம்மா ஒரு கொலை செய்தாள்" சிறுகதை- • கதை#25: அம்மா ஒரு கொலை செய்தாள் | எழுத்தாள...
கதை#24: திரு.பெருமாள் முருகனின் "நீர் விளையாட்டு" சிறுகதை- • கதை#24: நீர் விளையாட்டு | எழுத்தாளர்: பெரு...
கதை#23: திரு. கு.பா. ராஜகோபாலன் "விடியுமா?" சிறுகதை- • கதை#23: விடியுமா? | எழுத்தாளர்: கு.ப.ராஜகோ...
கதை#22: திரு. கு. அழகிரிசாமியின் "இருவர் கண்ட ஒரே கனவு" சிறுகதை- • கதை#22: இருவர் கண்ட ஒரே கனவு | எழுத்தாளர்:...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-story-teller-44761616246...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: