🔴 நேரலை | நொந்த மனசு படுகு மொழி நாடகம் கட்டபெட்டு, தொகலட்டி |
Автор: We Baduga Tv
Загружено: 2023-03-06
Просмотров: 8585
Описание:
நீலகிரி மாவட்டம் ,கோத்தகிரி ,கட்டபெட்டு, தொகலட்டி அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் மற்றும் தேர்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ அரங்கநாதர் பஜனை குழு வழங்கும் "நொந்த மனசு" எனும் படுகு மொழி நாடகம் . இந்நாடகத்தை நமது WEB TV ல் இன்று இரவு 10.00 மணி முதல் நேரலையில் காணத்தவறாதீர்கள்.
நாடக ஆசிரியர் பெத்தளா - B. ராமன்
நாடக துணை ஆசிரியர் - K. M குமார்
சிவா- வினோத்
சாந்தி- சிவா
லிங்கன் - நாகராஜ்
பெள்ளி - ராஜன்
ராமன் - சதீஷ்
ராஜம்மா- தியாகராஜன்
ஹாலம்மா- மாயகிருஷணன்
சீறி - ஆனந்த்
ரங்காகவுடர்- ஜெயபிரசாத்
சங்கர் - கோபால்
சக்கோலன் - சுந்தர்
பூசாரி - குமார்
பூசாரி மகன் - கார்த்திக்
வள்ளி - லிங்கராஜ்
கிருஷ்னன் - ராஜன்
தம்மன் - சந்திரன்
காமெடி - கெட்டபன்
மற்றும் கண்ணன்,புத்தி, மாதுகூஸ் , தொள்ளப்பன்,பூசாரி, சோமன்
சிகை அலங்காரம் - கப்பச்சி பீரன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: