அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லூரியில் 34 ஆவது பேட்ச்
Автор: மக்கள் மொழி மீடியா - MAKKAL MOZHI MEDIA - MMM
Загружено: 2026-01-24
Просмотров: 109
Описание:
புதுச்சேரியில் கோரிமேடு அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லூரியில் 34 ஆவது பேட்ச் முதலாமாண்டு செவிலியர் மாணவிகளுக்கான ஒளிவிளக்கு ஏற்றும் மற்றும் நைட்டிங்கேல் உறுதிமொழி எடுக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழா 23 1 2026 இன்று காலை 10 மணி அளவில் கல்லூரியின் கருத்தரங்கு கூட்டத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேராசிரியர். டாக்டர் மஞ்சு பாலா தாஷ் வரவேற்புரை வழங்கினார் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரி துணை முதல்வர் டாக்டர் மரிய தெரேசா வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி டீன் மற்றும் தலைவர் டாக்டர் ஐயப்பன் தலைமை உரையாற்றி செவியத் துறையின் சமூக பொறுப்புகள் குறித்து எடுத்துறைத்தார்.
சிறப்பு விருந்தினராக சபரி சபிலியர் கல்லூரி முதல்வர் திருமதி ஜெனஸ்டா மேரி ஜைசல் கலந்துகொண்டு
செவிலிய துறையில் தலைமை பண்புகள் மற்றும் தொழில்துறை ஒழுக்கத்தின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
பின்னர் பாரம்பரியமிக்க ஒளி விளக்கு ஏற்றும் ஒளிவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதன் முக்கியத்துவத்தை மதர் தெரேசா கல்லூரி பேராசிரியர் டாக்டர் நிவேதிதா விளக்கினார்
நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர் Felicia chitra நைட்டிங்கேல் உறுதி மொழியை மாணவர்களுக்கு கூற அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.
நிறைவில் துணை பேராசிரியர் திருமதி சாரதா நன்றியுரை வழங்கினார்.
தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி விழா நிறைவில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: