🔴நேரலை: வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி | Vaikunta Ekadasi Sorgavasal
Автор: SRI DIYA
Загружено: 2025-01-09
Просмотров: 46167
Описание:
வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி | Vaikunta Ekadasi - Sorgavasal #Ekadasi #Vaikunta_Ekadasi #Vaikunta_Ekadasi_Live #சொர்க்கவாசல்_திறப்பு
#சொர்க்கவாசல்
Then Pandaripuram temple தென் பண்டரிபுரம்
/ @vittalrekumayebhajanmandali
Sponsors :
jathagam kanithal tamil
https://astro.tamilcalendar.today/?la...
Nithra Matrimony for Tamil :
https://play.google.com/store/apps/de...
Nithra Jobs Search Tamilnadu
https://play.google.com/store/apps/de...
Sridiya: Online Spritual Store
https://www.sridiya.com/en/home
Nithra Ads :
https://nithra.in/viral
Join this channel :
/ @sri_diya
Join this channel :
/ @sri_diya
நம்ம ஊர் திருத்தலம் | Namba oru Thiruthalam :
• Nithra Prime 👑 | நம்ம ஊர் திருத்தலம் | Nam...
God Songs | கடவுள் பாடல்கள் :
• God Songs | கடவுள் பாடல்கள்
ஜோதிடம் அறிவோம் :
• தினம் ஒரு ஜோதிட தகவல் | An astrological in...
நித்ராவின் ஜோதிட கேள்வி பதில் :
• நித்ராவின் ஜோதிட கேள்வி பதில்
வைகுண்ட ஏகாதசி என்பது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான திருவிழாவாகும். குறிப்பாக வைணவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த நாளில், விஷ்ணு பகவானின் பரமபதமான வைகுண்டத்தின் வாயில் திறக்கப்படுவதால் இது சிறப்பாக கருதப்படுகிறது.
''வைகுண்டம்'' என்ற சொல்லுக்கு விஷ்ணுவின் இருப்பிடம் என்று பொருள். வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் ஆகும்.
இந்த நாளில், வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் அன்று திறக்கப்படுவதால் அதை சிறப்பாக கருதுகின்றனர்.
திருமங்கையாழ்வார் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.
ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.
உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உண்மையான உபவாசம் ஆகும்.
இத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகின்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு வைகுண்ட ஏகாதசியன்று மட்டும் தான் திறந்து வைக்கப்படும்.
சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.
2025-ல் வைகுண்ட ஏகாதசி
ஒரு வருடத்தில் 12 மாதங்கள் இருப்பதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகள் வருகின்றன. அதேபோல, ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி வருகிறது.
ஆனால், மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதிக்கு தான் வைகுண்ட ஏகாதசி என்று பெயர்.
2025ஆம் ஆண்டில் இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் வருகின்றன.
முதல் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10-ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இது கிருத்திகை நட்சத்திரத்தில் வருவதால் கூடுதல் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
இரண்டாவது வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 31-ம் தேதி வருகிறது.
வரலாறு:
விஷ்ணு பகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள்.
இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணு பகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட, பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
பகவானே! தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும் என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள்.
இந்த அசுர சகோதரர்கள், தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.
#வைகுண்ட_ஏகாதசி_சொர்க்கவாசல்_திறப்பு
#vaikunda_ekadasi
#வைகுண்ட_ஏகாதசி_2025
#vaikunta_ekadasi_live
#சொர்க்கவாசல்_திறப்பு
#vaikunta_ekadasi_festival_Live
#வைகுண்ட_ஏகாதசி
#2025_வைகுண்ட_ஏகாதசி
#vaikunta_ekadasi_2025
#vaikunta_ekadasi_festival
#vaikunta_ekadasi_2025_date
#ஏகாதசி_சொர்க்கவாசல்_திறப்பு
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ஸ்ரீரங்கம், வைகுண்ட ஏகாதசி,சொர்க்கவாசல் திறப்பு ஸ்ரீரங்கம், வைகுண்ட ஏகாதசி 2025, வைகுண்ட ஏகாதசி விரதம், வைகுண்ட ஏகாதசி விரதம் 2025, 2025 வைகுண்ட ஏகாதசி, 2025 வைகுண்ட ஏகாதசி விரதம், வைகுண்ட ஏகாதசி விரதம் 2025 ஸ்ரீரங்கம், #ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, சொர்க்கவாசல் திறப்பு, திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி பாடல், திருப்பதி வைகுண்ட ஏகாதசி 2025, வைகுண்ட ஏகாதசி 2025, vaikunta ekadasi, vaikunda ekadasi, vaikunta ekadashi, vaikuntha ekadashi, vaikunda ekadasi 2025, vaikunta ekadasi 2025, vaikunta ekadasi 2025, vaikunda egadasi live, vaikunta ekadasi 2025, vaikunta ekadasi 2025, 2025 vaikunta ekadasi date, vaikunta ekadasi 2025 date, vaikunta ekadasi 2025 srirangam, vaikunta ekadasi 2025 in tamil, when is vaikunta ekadasi 2025 date, vaikunta ekadasi 2025 date and time, vaikunta ekadasi live, vaikunta ekadasi festival
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: