🔴நேரடி ஒளிபரப்பு நால்வர் விழா || தீரன் நகர் திருச்சி | 04 01 2025 🔴
Автор: TharugaVanam
Загружено: 2026-01-03
Просмотров: 2010
Описание:
காலை 6.00 மணி
திருவீதி உலா காலை 9.00 மணி வரும் ஞாயிற்றுக்கிழமை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தீரன் நகர் மாணிக்கவாசகர் மன்றத்தின் நால்வர் விழா.
நால்வர் பெருமக்களின் உருவத் திருமேனியுடன் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மாணிக்கவாசகர்) பன்னிரு திருமுறைகளை 108 அடியார்கள் தலையில் சுமந்தபடி கைலாய வாத்திய இசைமுழங்க மக்களின் நன்மைக்காக திருவீதி உலா கருமண்டபம் ஸ்ரீ மீனாட்சி மஹாலில் (கல்யாண சுந்தரம் நகர் 4வது தெரு) இருந்து நடைபெற உள்ளது.
பரதநாட்டியம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரை
முனைவர் கயிலை துரைசாமி ஐயா, கயிலை அறக்கட்டளை
காலை 11.00 மணி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: