ஆவடி அக்குபஞ்சர் சேவா மையம் சார்பில் உயர்நிலை பிரசன்ன ஜோதிடம் பயிற்சி வகுப்பு
Автор: MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
Загружено: 2024-02-27
Просмотров: 120
Описание:
ஆவடி அக்குபஞ்சர் சேவா மையம் சார்பில் உயர்நிலை பிரசன்ன ஜோதிடம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
25-02-2024 ஞாயிற்றுகிழமை அன்று ஒரு நாள் நிகழ்வாக உயர்நிலை பிரசன்ன ஜோதிடம் பயிற்சி வகுப்பு
ஆவடி அக்குபஞ்சர் சேவா மையத்தில் நடைபெற்றது.
பயிற்சியினை REIKI ஹீலர் மணிகண்டன் பயிற்றுவித்தார்.
வகுப்பில்
1. திரி பாஷ பிரசன்னம்
2. சோழி பிரசன்னம்
3. VEDIC LOSHU GRID பலன் முறை
4. அடிப்படை டாரட் ஆருடம்
போன்றவை செயல்முறையுடன் கற்றுத்தரப்பட்டது.
வகுப்பில் தேனீர், மதிய உணவு, புத்தகம் வழங்கப்பட்டது.
வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மத்தியரசின்
Bharath seva samaj,
சர்வதேச, மற்றும் உள்நாட்டு
World skill council, skill certificate, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது சேவை கட்டணத்துடன் கற்பிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு முறையில் பலவிதமான மருத்துவ பயிற்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது மேலும் விவரங்களுக்கு
Sambamoorthy, M.D., (Acu)
ஆவடி அக்குபஞ்சர் சேவா மையம்
15, வள்ளலார் தெரு, நந்தவனமேட்டுர், ஆவடி,
சென்னை -71
98845 77973, 9629929696
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: