Pattu Poove | 4K Video Song | Digitally Restored | Prashanth,Roja | Ilaiyaraaja | 4K Cinemas
Автор: 4K Cinemas
Загружено: 2024-02-18
Просмотров: 280935
Описание:
Watch Pattu Poove | 4K Video Song | Digitally Restored | Prashanth,Roja | Ilaiyaraaja | 4K Cinemas
Chembaruthi (transl. Hibiscus) is a 1992 Indian Tamil-language romantic drama film written and directed by R. K. Selvamani and produced by Kovai Thambi. The film stars Prashanth and Roja (in her Tamil debut), while Mansoor Ali Khan, Nassar, Radha Ravi, and Bhanumathi play supporting roles. The film was partially re-shot in Telugu as Chamanti. The music was composed by Ilaiyaraaja, while editing was done by V. Udhayashankar and cinematography by Ravi Yadav. The film released on 17 April 1992 and was a super hit at the box office.It was remade in Hindi as Aao Pyaar Karen
Music in this video :
Song : Pattu Poove
Movie : Chembaruthi
Starring : Prashanth,Roja,Vaasavi
Music By : Ilaiyaraaja
Lyrics By : Muthulingam
Singers : Mano, S. Janaki
Produced By Motherland Movies
Release date : 17 April 1992
For More New Songs In 4K UHD Subscribe Our Channel - https://cutt.ly/tPB2RBM
F : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
M: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே...
M: கைகளில் உன்னைத் தொடாமல்
கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல்
தாகம் நீங்குமா
F: காதலர் கைகள் படாமல்
காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு
சேர்த்துக் கொள்ளய்யா
M: இதழ்களின் மேலே இதழ்களினாலே
கலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று
F: மன்னவனே என் மன்மதனே
என்னைத் தொட்டு தொட்டு தழுவு
M: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
F: கட்டி கலந்தாடி கவி பாட வா
M: பட்டுப் பூவே...
F: மன்மத பாணம் இப்போது
பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது
நீங்கும் காலமே
M: விண்ணுக்கு மேலே இல்லாத
சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே
இன்ப வேளையே
F: மது மொழிக் கேட்டு
மயங்குது நெஞ்சம்
மலர் மழைத் தூவி
அணைக்குது மஞ்சம்
M: சின்னக் கிளி என் செல்லக் கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவ
F: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
M: மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
F: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
M: கட்டி கலந்தாடி கவி பாட வா
M&F: பட்டுப் பூவே...
#4kcinemas #pattupoovesong #chembaruthivideosongstami #chembaruthi #chembaruthisongs #pattupoovemettupaadu #pattupoovemettupaadulyricsintamil l #prashanthsongstamil #rojavideosongstamilhd #prashanthrojasongstamil #prashanthrojanadithapadam #rkselvamanimovielist #rkselvamanirojasongstamil #rkselvamaniilayarajasongstamil #muthulingamsongs #muthulingamandilayarajasongs #4ktamilvideosongs #digitallyrestoredtamilsongs #prashant #roja #rojaselvamani #prashanthsongs #rojasong #rojasongs #muthulingamsongs #ilayaraja #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #ilayarajasir #ilayarajalovefailuresongs #ilayarajalovebgmsongs #ilayaraja_hits #ilayaraja_melodies #ilayarajamuthulingamsongs #4ktamilsongswhatsappstatus #4ktamilsongs #manosongs #sjanakisongs #sjanaki #sjanakiamma #sjanakihits #sjanakimanosongs #sjanakiilayarajasongs #manoilaiyarajasongs #muthulingamhits #muthulingamlyrics
@4kcinemas
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: