சோம்பேறித்தனம் ஜெயிக்குமா? காகம் கற்றுக்கொண்ட பாடம் 🐦
Автор: Theepa creations
Загружено: 2026-01-10
Просмотров: 605
Описание:
ஒரே காட்டில் ஒரு சோம்பேறி காகமும் 🐦⬛
ஒரு புத்திசாலி குருவியும் 🐦 வாழ்ந்தன.
காகம் எப்போதும் வேலையை ஒத்திவைத்தது.
குருவி தினமும் சின்ன சின்ன உழைப்பால்
தன் கூட்டை பாதுகாப்பாக கட்டியது.
ஒரு நாள் பலத்த மழை வந்தபோது ☔
உழைப்பின் மதிப்பு யாருக்கு தெரிந்தது?
இந்த கதை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்
ஒரு அழகான பாடம் 💛
கதை பிடிச்சிருந்தா
👍 Like | 🔄 Share | 🔔 Subscribe பண்ணுங்க 🙏
#TamilCartoonStory #KidsTamilStories #MoralStoryTamil
#CrowAndSparrow #MotivationTamil #CartoonTamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: