Flood Relief | 2025 | நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பு | AJAWT | Kattankudy |
Автор: Shums Media Unit
Загружено: 2025-12-03
Просмотров: 1572
Описание:
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பில் நாமும் பங்காளராகுவோம்!
சேகரிப்பு நிலையங்கள்
📍 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி - 05.
📍 மன்பஉல் கைறாத் ஜுமுஅஹ் பள்ளிவாயல், காத்தான்குடி - 06.
📍 அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்கா ஷரீப், காத்தான்குடி - 06.
📍 மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி - 06.
📍 ஹிழுறியா கலாசார நன்நோக்குச் சங்கம், மஞ்சந்தொடுவாய்.
📱 தொடர்புகளுக்கு
+94 77 400 2061/ +94 77 923 3971
#floodrelief #ditwahcyclone #kattankudy #rebuildsrilanka #shums
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: