Ponnandhi maalai tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍
Автор: AGROW SURIAN
Загружено: 2023-12-26
Просмотров: 16884
Описание:
Sing along karaoke song with color running lyrics.
பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : …………………………….
பெண் : ………………………….
ஆண் : பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
பெண் : பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
பெண் : மலைமகள் மலருடை அணிந்தாள்
வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்
மலைமகள் மலருடை அணிந்தாள்
வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்
ஆண் : வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
பெண் : இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில்
இசை நம்மை மயக்கட்டுமே
ஆண் : உதயத்துக் காலையில் விழித்திடும் வேளையில்
மலர்களூம் விழிக்கட்டுமே
பொன் அந்தி மாலைப்பொழுது
பெண் : பொங்கட்டும் இன்ப நினவு
ஆண் : கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி
என்னைத் தேடி ஆடிவர
பெண் : கன்னித்தேனை உண்ணும் பார்வை
வண்ணம் நூறு பாடி வர
ஆண் : கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி
என்னைத் தேடி ஆடிவர
பெண் : கன்னித்தேனை உண்ணும் பார்வை
வண்ணம் நூறு பாடி வர
ஆண் : மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை
பெண் : சொல்லிச் சொல்லி மயங்கட்டும் இளமை
ஆண் : என்னேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ
என்னேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ
பெண் : பொன் அந்தி மாலைப் பொழுது
ஆண் : பொங்கட்டும் இன்ப நினவு
ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவில்ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்போதை உண்டாக
ஆடை மூடும் ஜாதிப்பூவில்ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்போதை உண்டாக
பெண் : கண்ணோடு கண் பண் பாடுமோ
பெண் மேனிதான் என்னாகுமோ
ஆண் : அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
பெண் : பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
ஆண் : அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
பெண் : கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
இருவர் : பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: