வீட்டிலே தர்ப்பணம் / சிரார்த்தம் செய்யுங்கள்! அமாவாசையன்று! How to do Tharpanam
Автор: RAJ Channel
Загружено: 2018-10-03
Просмотров: 496362
Описание:
மஹாளய அமாவாசையன்று ,நீங்களே தர்ப்பணம் செய்யுங்கள் ! தர்ப்பணம் செய்வது எப்படி ? How to do Tharpanam.
பின்வருவதை உச்சரியுங்கள் : இறைவனடி சேர்ந்த எனது தந்தை வழி தாய் வழியைச் சேர்ந்த 6 தலைமுறை முன்னோர்களே, என் வேண்டுதலை ஏற்று இங்கு வருகை தந்து என்னுடைய இந்த தர்ப்பணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த சக்தியை பெற்றுக் கொள்ளுங்கள். பாவங்கள் நீங்கப்பெற்று, புண்ணியங்களை அதிகரித்துக் கொள்ளுங்கள் . அமைதி கொள்ளுங்கள், ஒளி பெறுங்கள், மேலான உலகத்தை அடைந்து திருப்திக்கொள்ளுங்கள். உங்களின் பரிபூரண அருளை உங்களின் வாரிசுகளான எங்களுக்கு வழங்குங்கள்...
Thanks for watching our video. Please visit our home page for more devotional videos.tq.
👇
🎬 https://goo.gl/3u3m4x
Follow us on:
🎭 Facebook : / arvind.velan.39
🅱 Blogger http://aanmegamforu.blogspot.com
************+++++++++***********
🚨 Be the First Commenter... 📩
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: