10th Century Nambiyandar Nambi Full Story| Rajaraja Cholan| Chithambaram Temple Thirumurai
Автор: நிகழ்மதி | Nigazhmathi
Загружено: 2025-06-30
Просмотров: 1633
Описание:
யார் இந்த நம்பியாண்டார் நம்பி? "சைவத்தின் சுடரொளி: "ராஜராஜ சோழனை கவர்ந்த நம்பியாண்டார் "ராஜராஜ சோழனை மிரள வைத்த பக்தியின் சக்தி!""நம்பியாண்டார் நம்பியின் உண்மை கதை
திருமுறை என்னும் பரம்பொருள் வழிகாட்டும் ஒளியை தொகுத்து, பல்லாயிரம் ஆண்டுகள் பின்னர் நாம் அறிந்துகொள்வதற்கான வழியை அமைத்தவர். ராஜராஜ சோழனை கவர்ந்தவர், இவர் இல்லையெனில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்ற நாயன்மார்களின் பெருமை இன்று உலகறியப்பட்டிருக்காது. சிதம்பரம் கோயிலில், சிதிலமடைந்திருந்த தேவார ஓலைச் சுவடிகளை மீட்டெடுத்து, அவற்றை ஆராய்ந்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டவை போக எஞ்சியவற்றை, பதினோரு திருமுறைகளாக வகைப்படுத்தி தொகுத்தார். அவரது இந்த செயலுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. "ராஜராஜ சோழனை மிரள வைத்த பக்தியின் சக்தி!""நம்பியாண்டார் நம்பியின் உண்மை கதை
இவரின் முழு வரலாறு என்ன?
#nambiyandarnambi #history #historical #tamilstory #puranakathaigal #rajarajachola #rajarajachozhan
#nigazhmathi @nigazhmathi
Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: • Krishna Avatharam Full Story in Tamil | க...
Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: • Desa Mangaiyarkarsi Biography| Husband| Ch...
இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : • இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavathar...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: