ஊராட்சி செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?தலைவருக்கா? கலெக்டருக்கா?||Common Man||
Автор: Common Man
Загружено: 2022-05-25
Просмотров: 28742
Описание:
#கிராம_ஊராட்சி #செயலாளர் #நியமனத்தேர்வு
_________________________________
இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த சட்ட திட்ட விழிப்புணர்வு ஏழை எளிய மக்களுக்கும் இளைஞர்களுக்கும் மிக எளிமையான முறையில் கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது...
நம் சேனல் மூலம் பயன்பட்ட உறவுகள் ஏதாவது நம் சேனலுக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள் அல்லவா?
அப்படிப்பட்ட உறவுகளுக்கு ஒரு வாய்ப்பு...
நம் சேனலில் வெளிவரும் காணொளிகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்...
அதற்கு ஒரு புதிய கேமரா வாங்க வேண்டும் என கேட்டிருந்தேன் அனேகர் உதவினீர்கள் கேமராவும் வாங்கியாச்சு..
• கேமரா 📷 வாங்கியாச்சு||உதவிய உள்ளங்களுக்கு ...
இன்னும் லென்ஸ் உட்பட சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது..
இந்த சேனல் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அதை வாங்க இயலாது... எனவே உங்களுடைய உதவி தேவைப்படுகிறது... இது கட்டாயம் அல்ல.. மனப்பூர்வமாக செய்வதை மட்டுமே நான் வரவேற்கிறேன்... உங்கள் மனதை கஷ்டப்பட்டு எனக்கு உதவி செய்ய வேண்டாம்..
இதுவரைக் உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..
my account number
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே
9095112078
QR code
https://drive.google.com/file/d/1piG8...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: