Скачать
ருசியான பாய் வீட்டு பிரியாணி விருந்து 🥗🥗🥗🥗🥗
Автор: Bismillah kitchen
Загружено: 2024-08-27
Просмотров: 498
Описание:
ஆயில் ,
பட்ட ,கிராம்பு,
ஏலக்காய்,
பச்சைமிளகாய் ,சேர்த்து வதக்கவும்.....
பிறகு பொரிய வெங்காயம் 🧅 🧅 சேர்ந்து நன்கு வதக்கவும்......
இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.... தக்காளி 🍅 🍅 நிறம் மாறும் வரை வதக்கவும்..... கொத்தமல்லித்தழை , புதினா சேர்த்து வதக்கவும்........பட்டா கிராம் பொடி...
கர.மசாலாத்தூள் போடவும்..... மிளகாத்தூள், பிரியாணி பொடி சேர்த்து, உப்பு சேர்த்து, சிக்கன் 🍗 போட்டு வதக்கவும்........ தயிர் ..
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பிரியாணி அரிசி 🍚 🍚 போடவும்... தம் போடவும்... நெய் மற்றும் லெமன் சாறு ஊற்றவும்.....
ருசியான பாய் வீட்டு பிரியாணி விருந்து 🥗 🥗🥗🥗
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: