கந்த சஷ்டி ஒருநாள் விரதம் எப்படி இருக்க வேண்டும்? முழு வழிமுறை விளக்கம்!
Автор: Aanmeegam Media (ஆன்மீகம் மீடியா)
Загружено: 2025-10-25
Просмотров: 25592
Описание:
🌸 ஒருநாள் கந்த சஷ்டி விரதம் – முழு வழிமுறை! 🌸
அனைத்து நாட்களும் விரதம் இருக்க முடியாத பக்தர்கள் சஷ்டி திதியான ஆறாவது நாளில் ஒருநாள் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடலாம்.
இந்த ஒரு நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும்:
✨ அதிகாலை எழுந்து குளித்து விரதத்தைத் தொடங்குவது
✨ தண்ணீரை தவிர ஏதையும் எடுத்துக் கொள்ளாமல் நாள் முழுவதும் பக்தியுடன் இருப்பது
✨ வீட்டில் ஷட்கோண கோலம் போட்டு 6 நெய் விளக்குகள் ஏற்றி வழிபாடு
✨ முருகனுக்கு சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், 6 வகை சாதம் நைவேத்தியம் செய்யலாம்
✨ ஒரு பெரிய தம்ளரில் பால் + தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து அர்ப்பணிக்க வேண்டும்
✨ மாலை நேரத்தில் சூரசம்ஹாரம் நேரத்தில் வழிபாடு மிக சிறப்பு
✨ நைவேத்திய உணவை ஆலயத்திற்குச் சென்று பக்தர்களுக்கு தானமாக வழங்குவது புண்ணியம் அதிகம்!
🎶 விரதம் இருப்பவர்கள் திருச்செந்தூர் தல கந்த சஷ்டி கவசம் மற்றும் “சஷ்டியை நோக்க சரவண பவனார்” பாடலைப் பாராயணம் செய்ய வேண்டும்.
இந்த வீடியோவால் உங்கள் ஒருநாள் கந்த சஷ்டி விரதம் முறையாக நடக்க வழிகாட்டியாக இருக்கும். 🙏
#கந்தசஷ்டி #SashtiViratham #MuruganPooja #KandaSashti #MuruganDevotion #Neivedhyam #SakkaraiPongal #ThayirSaadham #MuruganBhakti #TamilPooja #HinduFestivals #DevotionalTamil #MuruganAlayam #TamilTradition #PongalOfferings #SpiritualTamil #KandaSashtiVratam #MuruganFestival #BhaktiFood #tamilculture #6thday
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: