🔥 10,000 ஆண்டுகள் பழமையான மரகத சிவன் கோயில் | உத்திரகோசமங்கை மர்மம் 😨
Автор: Rocket Raja 369
Загружено: 2025-12-28
Просмотров: 518
Описание:
உலகில் ஒரே இடத்தில் மட்டும் காணப்படும்
முழு மரகதத்தால் ஆன சிவலிங்கம் எங்கு உள்ளது தெரியுமா? 😨
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள
உத்திரகோசமங்கை சிவாலயம்
10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று புராணங்களும் கல்வெட்டுகளும் சொல்கின்றன.
இந்த ஆலயத்தில்
🔱 சிவன் பார்வதிக்கு உபதேசித்த ரகசியம்
🐂 நந்தி திரும்பி நிற்கும் மர்மம்
💎 மஹாசிவராத்திரி அன்று மட்டும் வெளிப்படும் மரகத நாதர்
🌺 மங்களநாயகி அம்மன் மகிமை
என பல அதிர்ச்சிகரமான ஆன்மீக ரகசியங்கள் உள்ளன.
இந்த வீடியோவில்
உத்திரகோசமங்கை ஆலய வரலாறு, மர்மங்கள், புராண உண்மைகள் அனைத்தையும் விரிவாக காணலாம்.
🙏 ஓம் நமசிவாய 🙏
👉 வீடியோ பிடித்திருந்தால் LIKE 👍
👉 ஆன்மீக வீடியோக்களுக்கு SUBSCRIBE 🔔
👉 நண்பர்களுடன் SHARE செய்யுங்கள்
#uthirakosamangai temple
#uthirakosamangai history tamil
#maragatha nathar
#emerald shiva lingam
#mystery temples tamil
#ancient shiva temples tamil
#tamil spiritual stories
#lord shiva tamil
#maha shivaratri special
#ramanathapuram temples
#nandhi mystery temple
#parvathi shiva secret
#tamil temple history
#devotional tamil video
#shivam mystery
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: