Massகாட்டும் மாஸ்டர் | மதுரையில் ஒரு மாலை நேர வீட்டு உணவகம் | MSF
Автор: madras street food
Загружено: 2021-11-06
Просмотров: 354910
Описание:
ஒரு உணவக மாஸ்டர் தான் வேலை பார்க்கும் உணவகத்தை தன் உணவகமாகவே நினைத்து, கஸ்டமர்களையே உரிமையாளர்களாக மதித்து வேலையை செய்யும் பொழுது அதன் மூலம் அந்த உணவகத்துக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அப்படி ஒரு MASTERரோடு மதுரையில் ஒரு சிறு மாலை நேர சைவ உணவகம் இன்று பல நிரந்தர வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. ஆச்சரியப்படுத்தும் மாஸ்டர் திரு.சரவணன் அவர்களின் உயரிய சிந்தனைகளைப் பற்றியதே இந்த பதிவு.
Sudharsan Tiffen Centre
சுதர்சன் டிபன் சென்டர்
contact 99443 39255
10/1, Krishna Puram 2nd cross street,
Old Kuyavar Palayam Salai, Madurai - 625009
https://goo.gl/maps/vtTdqYXnMyyjTxxCA
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: