Vellai Pura Ondru HD | K.J.Yesudas | S.Janaki | Rajinikanth & Jyothi | Ilaiyaraaja | Pudukavithai
Автор: Master Music Collection Songs
Загружено: 2025-11-22
Просмотров: 71565
Описание:
#videosongs #hitsongs #kjyesudaushits #ilaiyarajahits #ilaiyarajasongs #rajinihits #famoussongs #kjyesudassongs
Movie :- Pudukavithai
Song :- Vellai Pura Ondru
Singer :- K. J. Yesudas, S. Janaki
Lyrics :- Vaali
Music :- Ilaiyaraaja
Starring :- Rajinikanth, Jyothi, Sukumari
Release Date :- 11 June 1982
____________________________________
Vellai Pura Ondru (Duet) Song Lyrics
in Pudhu Kavithai
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
ஆண் : நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண் : நான் உந்தன் பூ மாலை
ஓஓஓ…………
ஆண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது
கரைகள் என்ன வேலியோ
ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி
பாதை மாற கூடுமோ
பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்
பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்
ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட
பெண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
ஆஆஆஆ……………….
ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்
காவல் தன்னை மீறுமே
பெண் : காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே
ஆண் : வரையரைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே
பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே
ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே
பெண் : கார்கால சிலிர்ப்புகள்
கண்ணோரம் உண்டாக
ஆண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் : நமது கதை புது கவிதை
ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை
ஓஓஓஓ………………….
ஆண் மற்றும் பெண் : லாலா லலலலா
லாலா லாலா லலலலா
லாலா லலலலா
லாலா லாலா லலலலா
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: