Thanjavur Jothidar

A simple but powerful channel has been created on sanadhana dharma in Tamil. It has multiple sections such as Astrology, Slokas, Poojas and spirituality run by Sanskrit Sironmani R Sridhar MA, MPhil (Sanskrit).

ஆன்மீக உலகில் ஒரு சிறு முயற்சியாக, இந்த சேனலில், பூஜைகள், ஸ்லோகங்கள், வாஸ்து, ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் எளிய பரிகாரங்கள் என பல்வேறு தலைப்புகளில், இரா.ஸ்ரீதர் சிரோன்மணி, MA, MPhil (சமஸ்கிருதம்) ஆகிய நான் எனது கருத்துகளை பகிர்ந்து வருகிறேன். அனைவரும் பார்த்து பயன் பெறவும்.

இந்த சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் subscribe செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.