எங்கள் தமிழ்

மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட எங்கள் தமிழ் ஒளிபரப்பு தமிழ் பாடங்களை எளிமையாக புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டது.தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுத்து பயிற்சி , செய்யுள் பாடலின் பொருள், இலக்கணம் போன்றவையும் அடங்கும்.