Mr ஆன்மீகம்

Mr ஆன்மீகம் சேனல் அனைத்து இறை பக்தர்களுக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களையும், இறை வழிபாட்டு மந்திரங்களையும், முறைகளையும், முக்கிய திருத்தல வரலாற்றையும், திருத்தல வரலாற்று கதைகளையும், 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்களையும் விடீயோக்களாக வழங்கும்.