Pachaiyammal 96

வணக்கத்துக்குரிய🙏என் ஆருயிர் மக்களே,
உடன் பிறா சகோதரிகளே, சகோதரர்களே, மற்றும் நண்பர்களே,
நான் புதியதாக யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளேன்.
இந்த சேனலில் காமெடி, பாடல்,பொழுதுபோக்கு சம்மந்தமான வீடியோக்கள்,
என் குடும்பத்தில் நடக்கும் வேடிக்கையான நிகழ்ச்சிகளையும் நான் இந்த சேனலில் வீடியோவாக எடுத்து வெளியிடுவேன்
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.
ஒவ்வொரு வீடியோவுக்கும் நீங்கள் லைக், ஷேர், கமெண்ட்,subscribe, செய்து ஆதரவு தரவேண்டும்
என உங்கள் பொற்பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன்🙏🙏
நன்றி நன்றி நன்றி மறவாத
பச்சையம்மாள்96