manidevi manidevi

🙏🏻🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🙏🏻
🙏🏻🦚திருச்செந்தூர் முருகனே துணை 🙏🏻🦚

🌸என் அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.🌸

🦚முருகன் என்ற வார்த்தை🦚 வார்த்தை அல்ல வாழ்க்கை.🦚
🦚கந்த குரு கவசம்🦚 படிக்கும் போது உங்கள் கண்களில் இருந்து தானாக கண்ணீர் வரும் அது பக்தியின் வெளிப்பாடு.🦚
🦚எவ்வளவு துன்பம் இருந்தாலும் 🦚 🦚எவ்வளவு வறுமை இருந்தாலும்🦚
🦚எவ்வளவு கஷ்டம் இருந்தாலும்🦚
🦚கந்த குரு கவசம்🦚 படியுங்கள் தினமும் படியுங்கள் உங்கள் வாழ்வில் நிச்சயமாக மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள் உங்கள் மனம் தெளிவு பெரும் அமைதி பெரும் நம்பிக்கை பிறக்கும் வாழ்க்கை நல்லபடியாக அமையும்.🦚

🦚இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் நீங்களும் அந்த அருளைப் பெறவே கந்த குரு கவசம் தினமும் படியுங்கள்.🦚

🦚கந்த குரு கவசம் வாழ்வை காக்கும் கவசம்.🦚