ShreeTvSpiritual

உலகின் ஆன்மீக வழிகாட்டி நம் பாரதம், அதிலே முன்னிலை வகிப்பது நம் தமிழகம்!

உலகில் உள்ள கோவில்களில் சரிபாதி #கோவில்கள் இருப்பது பாரதத்தில்!

பாரதத்தில் உள்ள கோவில்களில் சரிபாதி இருப்பது நம் தமிழகத்தில்!

வேதாந்தத் தத்துவங்களின் ஆசான்களான #சங்கரர், #மத்வர், #இராமானுஜர் ஆகியோர் தென்னகத்தைச் சேர்ந்தவர்கள்!

#63நாயன்மார்களும், #பன்னிருஆழ்வார்களும், #பதினெண்சித்தர்களும் எண்ணற்ற மகான்களும் நமது தமிழகத்திலே தோன்றி அளவில்லா ஆன்மீகச் செல்வத்தை உலகுக்கு அளித்தனர்!

இந்த மதிப்பிட முடியாத மாபெரும் செல்வத்தைத் திரிபும், தவறும் இன்றி மக்களிடம் கொண்டு சேர்த்து செம்மையான வாழ்க்கை வாழ வழி காட்டுகிறது #ஸ்ரீஆன்மீகம்!

#பெரியபுராணச்சிந்தனை, #நாமகீதை, கண்ணன் காட்டிய கர்ம வழி, அறிவோம் ஆன்மிகத்தை, #திருப்பாவை, #திருவெம்பாவை, #சிவனாந்தலஹரீ, #சக்திபீடங்கள், தேசமும் தெய்வமும் போன்ற தொடர்களின் வாயிலாக ஞான ஒளியைப் பாய்ச்சுகிறது #ஸ்ரீஆன்மீகம்!