KUTRALA SAARAL INVENTION
வாஸ்து தொடர்பான மூடநம்பிக்கைளை தவிர்பதற்க்காக உருவாக்கப்பட்டது வாஸ்து தொடர்பான அனைத்து சந்தேகத்திருக்கும் நல்ல முறையில் பதில் அளிக்கப்படும். தொடர்புக்கு 9843901431
#vastu
#homevastu
#homevastutips
#vastutamil
எங்க வீடு வடக்கு பார்த்த வீடு அதன் பின் தென்மேற்கு மூலையில் போர் இருக்கிறது அது இருக்கலாமா?
மனிதனுடைய இறப்பை விட்டில் இருக்கிற பொருள் தீர்மானிக்குமா?
வடகிழக்கு மூலையில் பூஜை அறை அமைக்கும் போது அந்த இடம் அடைபடுகிறது அது சரியா?
வெட்டுகள் என்றால் என்ன?
வடமேற்கு பகுதியில் துணிதுவைக்கும் கல் இருக்கிறது சரியா?
10 அடிக்கு 6 அடி சமையல் அறை அமைக்கலாமா?
வீட்டில் உள் கழிவறை பள்ளமாக இருக்கலாமா?
வடக்கு பார்த்த வீட்டில் உள் படிகட்டு கால் வட்ட வடிவில் அமைக்கலாமா?
தென்கிழக்கில் இருக்கிற கிணறை மூடி அதன் மேல் சமையல் அறை அமைக்கலாமா?
வடகிழக்கு பகுதியில் காரை பார்க்கிங் செய்வது சரியா தவறா?
ஈசான்ய பகுதியில் தென்னை மரம் இருந்தால் அது வீட்டில் இருக்கிறவர்களை பாதிக்குமா?
கதவை இடது பக்கமாக திறந்தால் வீட்டில் இருக்கிற செல்வம் குறையுமா?
வீட்டின் அறைகளுக்கு தனி தனியாக வாஸ்து மூலைகள் குறித்து பார்க்க வேண்டுமா?
பின் வாசல் கதவில் அரை கதவு மாதிரி பயன்படுத்தலாமா?
முதல் மாடியில் தலைவாசல் கதவு திறந்தவுடன் படுக்கையறை கதவு வரலாமா?
ஐப்பசியில் வீடு கட்ட தேவையான பொருட்களை சேகரிக்கலாமா?
வாஸ்து நாள் ஞாயிற்றுக்கிழமை வரும் போது பூமி பூஜை செய்யலாமா?
வைகாசி 21 பூமி பூஜை செய்யலாமா? யோகம் சரியில்லை என்கிறார்கள்.
வீடடில் மேல் மாடி கடடுவதற்கு வாஸ்து பூஜை செய்ய வேண்டுமா?
வாஸ்து பூஜை போட்டு எத்தனை நாட்களுக்குள் கட்டிட பணி ஆரம்பித்தே ஆகவேண்டும் என்ற வீதி இருக்கிறதா?
22 x 52 வடக்கு பார்த்த மனையில் எவ்வாறு வாசற்படி வைக்கலாம்?
வடக்கு பார்த்த வீடு எந்த மாதம் பூஜை போடலாம்?
அப்பா மறைவிற்கு பிறகு வீடு கட்ட கூடாது சொல்லுறாங்க சரியா?
வாஸ்துவின் ஆதாரம்
கன்னி மூலையில் மாடிப்படி அமைக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் இது உண்மையா?
அக்னி மூலையில் OTS அமைத்து சமையல் அறை அமைக்கலாமா?
ஈசான மூலையில் மாடிப்படி வைத்தால் வீட்டில் இருக்கிறவர்களுக்கு பாரம் கூடுமா?
சமையல் அறை ஒட்டி கழிவறை அமைக்கலாமா?
அக்னி மூலையில் கழிவு நீர் தொட்டி அமைக்கலாமா?
செப்டிக் டேங்க் எந்த திசையில் வைத்தால் நல்லது?