Wheels On Review

இன்றைய காலகட்டத்தில் வாகனங்கள் என்பது வீட்டிற்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
மக்கள் இன்று அதிகமாக கார்களை பற்றிய செய்திகளை YouTube மூலம் தேடுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இதை கருத்தில் கொண்டு வாகனங்களின் விவரங்களை நம் செம்மொழியான தமிழில் பதிவேற்றம் செய்தால் அது நம் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த சேனலை இயக்கி வருகிறோம்.