Iyaluiyir Perambalur



🌾 எங்கள் கடையின் சிறப்பு 🌾

இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த, ரசாயனமற்ற பாரம்பரிய உணவுப் பொருட்கள் அனைத்தும் எங்கள் கடையில் கிடைக்கின்றன.
நாட்டு விதைகள் மூலம் விளைந்த தரமான பொருட்கள், பாரம்பரிய சுவையுடன் உங்கள் இல்லத்திற்கு!

ஆரோக்கியமான உணவு, நம்பிக்கையுடன் வாங்கும் அனுபவம் – இதுவே எங்கள் அடையாளம்.
விவசாயிகளின் நேர்மையான உழைப்பை ஆதரித்து, தூய்மையான உணவை தேர்வு செய்யுங்கள் 💚

📍 தூய்மை | தரம் | பாரம்பரியம்
📞 தொடர்பு எண்: 8248974104