தெய்வீக நேரம்

இறை ஆன்மாக்களுக்கு நன்றி ,
நான் (லதா) என்னுடைய இல்ல பூஜை, பூஜை பொருட்கள் சுத்தம் செய்யும் வேலை, ஆன்மீக செயல்பாடு, நேர்மறை உணர்வுகள், கோலம், சமையல் மற்றும் அலங்கார யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள இந்த சேனலைத் தொடங்கினேன்