Relax Creations
I love you tupe
2025# கார்த்திகை மாத 2 வது பிரதோஷ வழிபாடு
தஞ்சை பெரிய கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது
ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,040 வது சதய விழாவை முன்னிட்டு 1,040 நாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி.*
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,040 வது சதய விழாவை முன்னிட்டு 1,040 நாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி.
1040 வது ஆண்டு சதய விழா துவக்கம்
தஞ்சை பூக்கார சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் அரோகரோ கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி
கொட்டிய மழையில் பரதம் ஆடி பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்திய பரத கலைஞர்கள்
தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம்,
தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம்,
தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சதஸ்(ராணி)அலங்காரம்,
சந்திர கிரகணத்தை முன்னிட்டு அர்த்த சாம பூஜை முடிவு பெற்று, பெரியகோவில் நடை 4 மணிக்கு சாத்தப்பட்டது.
Thanjavur #Bigtemple Avani Month Pertosam 2025
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற பிரதோஷம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி ங11 ஆம் நாளான இன்று புஷ்பம் அலங்காரம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 9 ஆம் நாளான இன்று கனி வகை அலங்காரம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 8 ஆம் நாளான இன்று வெண்ணெய் அலங்காரம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 7 ஆம் நாளான இன்று நவதானிய அலங்காரம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 6 ஆம் நாள் வராஹி அம்மனுக்கு மாதுளை அலங்காரம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 5 ஆம் நாளான இன்று தேங்காய்ப்பூ அலங்காரம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 5 ஆம் நாள் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 4 நாளான இன்று சந்தனம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனன
தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 3 நாள் குங்குமம் அலங்காரம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 2 ஆம் நாள் மஞ்சள் அலங்காரம்
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா 2 ஆம் நாள் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா முதல் நாள் இனிப்பு அலங்காரம்
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
40 ஆண்டுகளாக இணைந்து வளர்ந்துள்ள வேப்பமரத்திற்கும் - அரசமரத்திற்கும் திருக்கல்யாணம்
தஞ்சை பெருமாள் கிருஷ்ணன் கோவில் இருந்து நவநீத சேவை தஞ்சை ராஜ் வீதிகள் வழியாக சென்றது