DIGITAL BHARATHI
என்னை பற்றி
நான் எனது பள்ளிக்கல்வியை அரசு பள்ளியிலும் பொறியியல் படிப்பை கிண்டி கல்லுரியில்(ANNA UNIVERSITY) முடித்தேன்
6 வருடம் INFOSYS நிறுவனத்தில் SENIOR SYSTEM ENGINEERஆக பணிபுரிந்தேன் பின் பணியை துறந்து முதல் முயற்சியில் TNPSC GROUP 2-ல் தேர்ச்சி பெற்றேன். இதுவரை 4 முறை குரூப் 2 பதவிக்கு பணி நியமன ஆணை பெற்றுள்ளேன்(4 முறையும் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளேன்)TNPSC GROUP 1 MAIN தேர்வு 7 முறை எழுதி 2 முறை நேர்முக தேர்வினை எதிர்கொண்டேன்.2013 GROUP 1 தேர்வில் மாநில அளவில் 17வது இடம் பிடித்தேன். போட்டித்தேர்விற்கு 2012 முதல் தமிழ்நாட்டின் முன்னணி பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன்.
தற்போது தமிழநாடு வேலைவாய்ப்பு துறை நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்,தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் நடத்தும் இலவச TNPSC பயிற்சி வகுப்புகள்,மாவட்ட ஆட்சியரின் நிதி மூலம் இயங்கும் மலைவாழ் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் அங்கமாக உள்ளேன்
நான் 12 ஆண்டுகள் படித்ததை, அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர இவ்வெளியை பயன்படுத்திக்கொள்கிறேன்
நன்றி
TNPSC GROUP 4 2025- FINAL CUT OFF FOR TYPIST POST|எவ்வளவு MARK இருந்தால் POSTING Confirm??
TNPSC GROUP-I HOW TO START? 2026 FULL STUDY PLAN| DEPUTY COLLECTOR/DSP கனவு எப்படி நிஜமாகும்?
TNPSC GROUP 4 VACANCIES UPDATE DAY 3- எந்த துறை இரண்டாம் நாளில் முடிந்தது? BEST DEPARTMENT FOR DAY 4
TNPSC GROUP 4 VACANCIES UPDATE DAY 2- எந்த துறை இரண்டாம் நாளில் முடிந்தது? BEST DEPARTMENT FOR DAY 3
TNPSC GROUP 4 VACANCIES UPDATE DAY 1- எந்த துறை முதல் நாளில் முடிந்தது?
TNPSC 2026 TEST BATCH|TNPSC Annual Planner |2026 உறுதியாக ஒரு அரசு வேலையை பெறுவோம்!
TNPSC GROUP 4 BEST POST? VAO OR JA? நல்ல துறையை எப்படி தேர்ந்தெடுப்பது?சம்பளம் எவ்வளவு?என்ன வேலை?
BIG UPDATES FROM TNPSC|GROUP 4 POST INCREASED|2026 ANNUAL PLANNER வெளியானது |2026 GROUP 1/2/4 உண்டு!
TNPSC GROUP 2A OFFICER - விடாமுயற்சியும் தொடர் பயிற்சியும் இருந்தால் வெற்றி நமதே!
TNPSC Annual Planner 2026 vs Tamil Nadu Election 2026| TNPSC தேர்வு நடக்குமா?
TNPSC GROUP 2/2A UPDATE| BIOLOGY STUDENTS பிரகாசமான வாய்ப்பு! CUTOFF மிகவும் குறையும்
TNPSC GROUP 2/2A CUTOFFஎவ்வளவு குறையும்?யாரெல்லாம் படிக்கலாம்?Live Stock Inspector|TEST BATCH DETAIL
TNPSC GROUP 2 ADDENDUM OUT|TNPSC GROUP 2A MAINS TEST BATCH|எப்படி ஆரம்பிப்பது? |CUT OFF குறையுமா?
TNPSC|INDIAN GEOGRAPHY|PHYSIOGRAPHY OF INDIA|DEMO CLASS FOR 1 YEAR BATCH- இந்தியா அமைவிடம்
TNPSC|GENERAL ENGLISH|Degrees of Adjectives|DEMO CLASS FOR 1 YEAR BATCH- TARGET 100 in GE
TNPSC|IMATHS |SHORTCUTS-PERCENTAGE|சதவீதம்|DEMO CLASS FOR 1 YEAR BATCH- எளிய முறையில் கணிதம்
TNPSC GROUP 4 TEST BATCH|STUDY PLAN| எப்படி ஆரம்பிப்பது?PRELIMS 2026 - TARGET 170+ ?
TNPSC|INDIAN NATIONAL MOVEMENT-இந்திய விடுதலை போராட்டம்-DEMO CLASS FOR 1 YEAR BATCH-DIGITAL BHARATHI
TNPSC|HOW TO ATTEND GROUP 4 TEST BATCH| MATERIALS ACCESS - மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறமுடியுமா?
TNPSC HISTORY-வரலாற்றை ஆர்வமுடன் பயில்வது எப்படி? - DEMO CLASS FOR 1 YEAR BATCH -DIGITAL BHARATHI
TNPSC பொதுத்தமிழ் -இளங்குமரனார் தமிழ்வளம் வகுப்பு-DEMO CLASS FOR 1 YEAR BATCH-DIGITAL BHARATHI
TNPSC GROUP 4 பள்ளி புத்தகத்திலிருந்து எவ்வளவு கேள்விகள் வந்துள்ளது? School Book படிக்க வேண்டுமா?
TNPSC 1 YEAR COURSE|DIGITAL BHARATHI - ஒரு வருட பயிற்சியில் அரசு பணி சாத்தியமா?
TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை(Annual Planner)விரைவில் வெளியீடு! GROUP 4 காலியிடங்கள் அதிகரிக்கும்?
TNPSC GROUP 4 TEST BATCH|STUDY PLAN| ப்படி ஆரம்பிப்பது?PRELIMS 2026 - TARGET 170+ ?
TNPSC GROUP 4|POST PROFILE|எந்த துறை தேர்வு செய்வது ?என்ன வேலை?வேலையின் தன்மை?எந்த இடம்?பதவி உயர்வு?
TNPSC- இலக்கணம் புரிந்தால் பொதுத்தமிழ் எளிது ✅ பொருந்தா சொல்லை தேர்வு செய்க
TNPSC|GENERAL TAMIL-GENERAL ENGLISH BATCH | பொதுத்தமிழ் / GENERAL ENGLISH அதிக மதிப்பெண் பெறுவோம்!!
TNPSC GROUP 2A MAINS TEST BATCH|STUDY PLAN| எப்படி ஆரம்பிப்பது? | PRELIMS 140+ படிக்கலாமா?
TNPSC|GROUP 1| FINAL KEY VS TENTATIVE KEY| நாம் ஏன் TNPSC தேர்வுகளில் தோற்கிறோம், எப்படி வெல்வது?