Agam Puram

Welcome to The Replay
கதைகள் இல்லாம இந்த உலகமே இல்லை... ஒரு காலத்துல
நிஜமாக இருந்ததுதான் இப்ப கதைகளா மாறிருக்கு... இப்ப இருக்குற நிஜங்களும் கதைகளா மாறும்...

உலகம் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கும் கதைகளை கொண்டு எடுக்கப்பட்ட எல்லா திரைப்படங்களையும் உங்களால் பார்க்க முடியவில்லையா... அதையெல்லாம் பத்து நிமிடத்தில் இந்த Channel-ல் பார்த்து ரசிக்கலாம்.