Nf Tamil Talks

🎙️ “Nf Tamil talks"– உங்கள் மனசுக்குள்ள இரக்கம் பேசும் இடம்!
உண்மையான கருத்துகள், தீர்க்கமான விவாதங்கள், நம்ம வாழ்க்கையை சுற்றி நடந்துகொண்டிருக்கும் உண்மைகள் – இதெல்லாம் இங்க பேசப்படும்.

🌟 என்ன பத்தி பேசுவோம்?
✅ பெண் சுதந்திரம், குடும்ப வாழ்க்கை
✅ சமூக சிக்கல்கள், உணர்ச்சிவய்ந்த கதைகள்
✅ காதல், கலாசாரம், மனநலம்
✅ உங்கள் மனதில் பதிந்த உண்மை வார்த்தைகள்

🎧 ஒவ்வொரு வீடியோவும் உங்கள் மனதை தொடும். ஒவ்வொரு குரலும் மாற்றத்தை உருவாக்கும்.

🛎️ Subscribe பண்ணுங்க – நம்ம ஓர் குரல் நிச்சயம் யாரோ ஒருவரை மாற்றும்.
➡️ உண்மை பேசும் நேரம் வந்தாச்சு. உங்களும் பேசலாம்.