மொரட்டுப்பாளையம் பழனி ஆண்டவர் மலைக்கோவில்

ஓம் முழுமுதற் கடவுளே போற்றி 🙏 ஓம் கண் கணபதியே நமஹ🌺 . ஓம் விக்னராஜனே போற்றி 🪔.
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ⚜️ ,
ஓம் வீரவேல் முருகனுக்கு அரோகரா ⚜️,
ஓம் அருள்மிகு மொரட்டுப்பாளையம் பழனி ஆண்டவர் மலைக்கோவில் முருகனுக்கு அரோகரா ⚜️
ஓம் மும்மூர்த்திகள் போற்றி போற்றி🦚


ஆலயமுகவரி :

🪔அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் மலைக்கோவில்🪔, மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம் -638752.
தொலைபேசி எண் : 8344511343


ஆலய சிறப்புகள் :

*150 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த திருக்கோவில்.

*5 ஆம் தலைமுறையாக தொடர்ச்சியாக மொரட்டுப்பாளையம் பழனிஆண்டவருக்கு பூஜை செய்யும் ஒரே குலம்.

*வாராஹி அம்மன் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த தலம்.

*மேற்கு முகம் கொண்ட ஆலய நுழைவு வாயில்.



ஆலயமுகவரி

அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் மலைக்கோவில், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம் -638752.
தொலைபேசி எண் : 8344511343