Mr.directors

இயக்குநர் சேரன் அவர்களிடம் 7 வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்த அனுபவம் , ஒரு படம் இயக்கிய தெளிவு , பல கதை விவாதங்களில் பணியாற்றிய அறிவு என 18 வருடங்கள் திரைத்துறையில் நான் கற்றதை இங்கு கற்பிக்கிறேன். சிறு நிகழ்வை கதையாக மாற்றுவது முதல் பட வெளியீடு வரையிலான தெளிவான, விளக்கமான தகவல்களை இந்த சேனலில் நீங்கள் பெறலாம் .
உங்களுக்கு இந்தச் சேனல் பயனுள்ளதாக இருப்பதாகக் கருதினால், உங்களுக்கு கிடைத்த பயனால் இந்த சேனலுக்கு நன்கொடை அளிக்க விரும்பினால் , கீழே உள்ள Paypal மற்றும் Google pay வழியாக பணம் அனுப்பலாம். அது இந்தச் சேனலின் வளர்ச்சிக்கு உதவும் .

வசதியும் ,வாய்ப்பும் இல்லாத தம்பிகள் , நண்பர்கள் பணம் அனுப்ப இயலாத நிலை குறித்து வருந்த வேண்டாம்.
தொடர்ந்து இணைந்து பயணிப்போம் , வெற்றி பெறுவோம் .

Google pay donate : puravi150cc-2@oksbi

ஒரு நடிகனாக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டால் விரைவில் வெற்றி பெற முடியும் என்பதை தினமும் ஒரு வீடியோ மூலம் "ரோல்லிலிலிங் சார் " என்ற சேனலில் தெளிவு படுத்தி வருகிறேன். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்கை subscribe செய்து பயன் பெறவும்
1201 3k
105 4k
198 5k