J C Builders. Virudhunagar
இந்த சேனல் புதிதாக வீடு கட்டுகிறவர்களுக்கும், கட்டுமான சம்பந்தப்பட்ட கேள்விகள் ,சந்தேகங்கள், தீர்ப்பதர்க்காகவும், கொத்தனார் தொழிலை கற்றுக்கொடுக்கும் படியாகவும் தொடங்கி உள்ளோம் . நல்ல முறையில் கட்டிடம் கட்டி கொடுக்கின்றோம் இதை பார்த்து நீங்களும் தரமான கட்டிடம் கட்டுவதர்க்கு, plan, consultation ,Low budget house counseling, அனைத்தும் கொடுத்து கொண்டு இருக்கின்றோம் தொடர்பு முகவரி
A.sathiyanesan (J c builders)
1/39/2 K k s s n nagar
Pandiyan nagar post
Virudhunagar 626001
Contact
99435 44340
84897 23110
அனுபவம் நிறைந்த ஆட்களைக் கொண்டு குறைந்த செலவில் நிறைந்த தரத்துடன் சிறந்த முறையில் கட்டிடங்கள் கட்டித்தரப்படும்
கொத்தனார் வேலைக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது, நான் தொழிலை கற்றுக்கொள்ளும் போது எனக்கு சொல்லி கொடுக்க யாரும் முன் வரவில்லை, மிகுந்த ஆர்வம் காட்டினேன் ,கற்றுக்கொண்டேன். ஆர்வம் இருந்தால் நீங்களும் கொத்தனார் ஆகலாம் !
Like,share,subscribe, comments
கட்டுமானம் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லப்படும்!
ஒயிட் சிமிண்டு அடிக்க ஆரம்பித்து விட்டோம் (இடம் சாயல்குடி) We have started pouring white cement 🌈⚡✨🌀
தஞ்சையில் சென்ட்ரிங் வேலை ஆரம்பித்து விட்டோம் ! #Jcbuilders #Virudhunagar #Thanjavur #Sathiyanesan
🎀மாற்ற முடியாத மாற்றக் கூடாதா வேலைகள் எது ? What are the irreplaceable tasks in construction work?🎉
"வெளியூர், பயணங்கள் Travel சாப்பாடு Food குறித்து சொல்வதை கேட்போம் #Sathiyanesan #Samuel #jcbuilders
தஞ்சாவூர் | Roof மட்டம் Kattu வேலை ஆரம்பம் #Jcbuilders #Virudhunagar #Sathiyanesan #thanjavur 🌏💨💦⭐✨
முதல் மாடியில் Lintal Concrete போட்டாச்சு #Thanjavur #jcbuilders #Lintal #concrete #Sathiyanesan 🎬🎿🔨
சென்னையில் (Outside plastering) பூச்சுவேலை ஆரம்பித்து விட்டோம் #Jcbuilders #Chennai #virudhunagar
போர்வெல் போடுவதற்க்கு எவ்வளவு செலவாகும்? How much does it cost to drill a borewell? #Jcbuilders 🗼🚋🚒🚑
இன்று மதுரை , பாலமேட்டில் புதிய கட்டுமான பணித்தளம் ஒரு பார்வை #Jcbuilders Virudhunagar Sathiyanesan
தஞ்சாவூரில் லிண்டல் மட்டம் முடிந்து பலகை அடைப்பு வேலை ஆரம்பம்
வெளியூர் வேலைகளை திறன்பட செய்து முடிக்கிறது எப்படின்னு சொல்லுங்க !! Sathiyanesan & Samuel (Part 69)
GIVEAWAY RESULT | J C BUILDERS SATHIYANESAN& SAMUEL& PATTU RAGAVAN 💎💰🎁🎈🎉🔍🍓🍎🍜 #Giveaway (Part 68)
#Thanjavur ரில் லிண்டல் மட்டம் நாளைக்கு நிறைவுபெறும் | Lintal level tomorrow completed #jcbuilders
TODAY WORK IN THANJAVUR || தஞ்சாவூரில் நடைபெற்ற வேலை #Jcbuilders #Virudhunagar #Sathiyanesan
கட்டுவேலை ஆரம்பம் இடம் தஞ்சாவூர் Brickwork start in Thanjavur #jcbuilders Virudhunagar Sathiyanesan
முதல் மாடி கட்டுவேலை ஆரம்பம் || First floor Construction begins #jcbuilders #Virudhunagar #thanjavur
இளைய மகனின் பிறந்த நாள் | Happy birthday john caleb Cake cutting celebration🎂🍧🍦🍔🍟🍛🍻🍡🎯🍲💎💰🎈🎁🔑🎉
Daily update today work in Rajapalayam Gravel filling | கிரவால் நிரப்புதல் கூராட்டுதல் #sandfilling
🎂Happy birthday | my son John Caleb birthday wishes பிறந்த நாள் வாழ்த்துக்கள் #Birthday #johncaleb🍦🍟
தஞ்சாவூரில் இன்றையவேலை 28.10.2025 காலம் பாக்ஸ் பிரித்து எடுத்தல் செங்கல் கட்டுவேலை ஆரம்பம் Thanjavur
தஞ்சாவூரில் இன்றைய வேலை | Today work in Thanjavur #jcbuilders #Virudhunagar #Sathiyanesan #Column
Today work in Rajapalayam | இராஜபாளையத்தில் இன்றைய வேலை / Basement belt concrete
தஞ்சாவூர் | காலம் சூ மார்க்கிங் சிரப்ஸ் கட்டுதல் | Column shoe marking Stirrups making #thanjavur
தஞ்சாவூரில் இன்றைய வேலை படிக்கட்டு லேண்டிங் பூச்சுவேலை Staircase Lending plastering work
நிலவு ,ஜன்னல், வைக்கப்பட்டது இன்று இராமநாதபுரத்தில் #Doorframe #Windows #jcbuilders #Virudhunagar
🎈விருதுநகர் to இராமநாதபுரம் | நிலவு,ஜன்னல் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது #Jcbuilders Virudhunagar
💦 மழைக் காலங்களில் கவனமாக இருங்கள் ❌♨🔰🚸📵💤📴 #Jcbuilders #Virudhunagar #Sathiyanesan
GIVEAWAY🎁🎈💰 வீடியோவை பாருங்க! பதிலை அனுப்புங்க 🌈💦☔🍎🍊🍓🚢#Jcbuilders #Virudhunagar #Sathiyanesan
சாயல்குடியில் இதுவரைக்கும் நடைபெற்ற வேலைகள் | Construction work carried out so far in Sayalgudi
சென்னையில் பூச்சுவேலை ஆரம்பித்து விட்டோம் #Jcbuilders #virudhunagar #Chennai