SREE KIDS

Sree kids
It has been created in a way that children can easily understand vowels, consonants, English letters, alphabets, animal and bird name and sounds, vehicle names, food names, vegetables and other fruits names, Tamil stories, and articles. Children can easily learn basic lessons through this.
ஸ்ரீ கிட்ஸ்
குழந்தைகள் எளிய முறையில் உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள் ,விலங்குகள் மற்றும் பறவைகளின் சப்தங்கள், வாகனங்களின் பெயர்கள், உணவு வகைகளின் பெயர்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள், தமிழ் கதைகள், கட்டுரைகள் ஆகியவை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இதன் மூலம் எளிதாக அடிப்படை பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்