Subam - சுபம்
பாரம்பரிய திருவள்ளுவர் குல வம்சம், பிரசன்ன ஜோதிடர்,
ஜோதிட ஞானி சுபம் மாரிமுத்து
29 ஆண்டுகால ஆராட்சியாளர்.
*ஜோதிட ரத்தின
*ஜோதிட மாமணி
*தாம்பூல பிரசன்ன ஜோதிட திலகம்
*பிரசன்ன ஜோதிட மணி
*ஜோதிட விசாரத்
*ஜோதிட சக்ரவர்த்தி
*ஜோதிட ஞானி
*ஜோதிட சுடர்ஒளி இன்னும் பல சிறப்பு விருதுகள் பெற்றவர்.
29 ஆண்டு கால ஆராய்ச்சியாளர்.குல தொழிலே ஜோதிடம்,பிரசன்னம்.இந்த வம்சத்தில் 7வது தலைமுறையாக ஜோதிடம் சொல்லி வருகிறார்.பிரசன்னத்தில் பல வகை உள்ளது.108 பிரசன்னம் 108 கேள்வி பிரசன்னம் மூலம் சொல்ல முடியும்.
சமூகத்திற்கு செய்த சேவைகள்:
*ஆதியிலிருந்து ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் //
*ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு உடை தங்கும் வசதி செய்து வருகிறோம்//
*காது கேளாதோர் பள்ளிகளுக்கு உதவி செய்து வருகிறோம்//
*முதியோர் இல்லத்துக்கு உதவி செய்து வருகிறோம்//
*கோவில் கட்டி கும்பாபிக்ஷேகம் செய்து வைத்துள்ளோம்//
*இன்னும் நிறைய கோவில் பணிகளுக்கு உதவுகிறோம்//
*அன்னதானம் அனைத்து மக்களுக்கும் செய்து வருகிறோம் //
*பார்வையற்ற மக்களுக்கு உதவி செய்கிறோம் //
*திருநங்கைகளுக்கு உதவி செய்கிறோம் //
வாழ்க வளமுடன்
தீய சக்திகளை விரட்டும் வெற்றிவேர் மாலை | To ward off evil spirits| subam | subammarimuthu
கர்ப்பிணி பெண்கள் 5-ம் மாதம் குலதெய்வத்தை வழிபட்டால் பிறக்கும் குழந்தைக்கு பூர்வபுண்ணியம் வலுக்கும்
கணவன் மனைவிக்குள் தீராத பிரச்சினைகள் தீர ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்
தீய சக்திகள் விலக வீட்டில் கணபதி ஹோமம் செய்யுங்கள்
அரசமரத்தை 7 முறை சுற்றிவழிபட்டு வந்தால் அரசாங்க வேலை கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள் தீரும்
இதை அணிந்தால் உடம்பில் தைரியம், வீரியம் தானாகவே வரும், எதிரிகள் தொல்லை நீங்கும்
செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்தும் இன்னும் திருமணமாகாதவர்கள் இந்த பரிகாரம் செய்யுங்கள்
ஊழ்வினை கர்மா நிவர்த்தியாக இறந்த தெருநாயை எடுத்து அடக்கம் செய்யுங்கள்
தாமரைமணி மாலையை கழுத்தில் அணிந்தால் திருமணம் கைகூடும்
குலதெய்வம் வீட்டில் தங்க வேண்டுமா? இதை செய்யுங்கள்
21 தலைமுறை சாபங்கள் தீர 21 உருண்டைகளை தர்ப்பணம் கொடுக்க வேண்டும் மாந்தி தோசமும் நிவர்த்தியாகும்
சிவாலயத்தில் எப்படி அர்ச்சனை செய்ய வேண்டும்
பிரிந்துள்ள கணவன் மனைவி ஒன்று சேர குடும்பம் ஆலமரமாய் தழைக்க
டைரி எழுதும் பழக்கம் இது வரை இல்லையென்றாலும் இனிமேல் வழக்கமாக்கி கொள்ளுங்கள் காரணம் இதுதான்
சிம்மராசியில் பிறந்தால் இவ்வளவு பெருமைகளா?
வேலையாட்கள் அதிகம் இருக்கும்இடத்தில் ஏதேனும் காணாமல் போயிருந்தால் திருடியவரை எப்படிகண்டுபிடிப்பது?
ஆலயத்தில் எந்த மாதிரி விநாயகரை வழிபட்டால் காரியங்கள் சித்தியாகும் தெரியுமா?
அம்பாள் ஆலயத்தில் உங்கள் ஜாதகத்தை வைத்து வழிபடுங்கள் தோஷங்கள் விலகும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
21 தலைமுறை சாபங்களை போக்கும் வெண்கடுகு சாதம்
சீரக தீபம் தினமும் ஏற்றினால் வாஸ்து தோஷம், திருமணத் தடைகள் நீங்கும்
யார் செய்த பாவம் என்றே தெரியவில்லை என்னால் ஒரு நல்ல நிலைமைக்கு வரவே முடியவில்லை என்கிற கவலையா?
உங்கள் ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் பரிகாரம்
மனதில் நிம்மதி இல்லையா? இரவில் நல்ல தூக்கம் இல்லையா? கெட்ட கெட்ட கனவுகள் வருக்கிறதா?
தொழில் நன்றாக நடப்பதற்கு இதை செய்யுங்கள்
உங்களுக்கும் வாக்கு வரவேண்டும் என்று ஆசையா?
நிலப் பிரச்சினைகள் தீர வேண்டுமா?
கடன் தொல்லை அதிகமாக இருக்கிறதா? காலபைரவர் வழிபாடு செய்யுங்கள்
திருச்செந்தூர் முருகன் ஆலயம் சென்றால் சொத்துக்கள் விரயமாவதை தடுக்கும்
இரண்டு தீபம் ஏற்றினால் தாம்பத்திய பிரச்சினைகள் தீரும்
காளிதேவியை செவ்வாய் கிழமையில் வழிபட்டால்சொத்து பிரச்சினைகள் தீரும்