Manthira Alayam

64 கலைகளிலும் மிகவும் மகத்துவம் பொருந்திய கலை இந்த மாந்திரீக கலை ,இக்கலையை இலவசமாக மிகவும் சரியான முறையில் அனுபவ முறையில் இந்த channel மூலமாக கற்று கொண்டு பல நன்மைகள் புரிய முடியும் .குரு வாழ்க ,குருவே துணை , உலகம் செழிக்க வேண்டும்